சைவப்பா எங்கள் பாட்டப்பா
எங்கள் ஊரினில் உம்மை புகழ்ந்திடும் நாளில்
பாலையும் பழத்தையும் வாழ்த்துவோம் நாமும் .
சைவப்பா எங்கள் பாட்டப்பா

எங்கள் ஊருக்கு நீர் செய்த புண்ணியம் கோடி .அதில்
நீர் பட்ட இன்பங்கள் ஆயிரம் கோடி.
சைவப்பா எங்கள் பாட்டப்பா,

சிறுப்பிட்டி சிறுபிள்ளை நெஞ்சினில் கூட.உங்கள்
நாமங்கள் என்றென்றும் நிலைத்திடும் பாரும் .
சைவப்பா எங்கள் பாட்டப்பா.

காத்திடும் கடவுளின் காவலாய் நின்றவர்.அந்த
சேவையே உங்கள் வாழ்க்கையாய் கொண்டவர் .
சைவப்பா எங்கள் பாட்டப்பா:
வாழிய வாழிய சைவப்பா.
வாழிய வாழிய பாட்டாப்பா.

அன்புடன்.சிறுவை இ.நேமி