அனைவரின் மனமும் நிறைவுற நடந்தேறிய கிராமத்து முத்துக்களின் கௌரவிப்பு விழாவில் இலவசமாக விழா நாயகர்களை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிவந்த திரு பொன்னம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும், நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி இடவசதி தந்த சூரியோதயம் கூட்டுறவு நகர் பொது முகாமையாளர் அவர்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த விருந்தினர்களுக்கும், நிகழ்வின்போது சிற்றுண்டி பரிமாறிய எம் ஊர் இளைஞர்களுக்கும், விழாவில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் விழாவை ஏற்று சிறப்புற நடத்திய விழா ஏற்பாட்டு குழுவினருக்கும், சுவிஸ் சிறுப்பிட்டி மேற்க்கு ஒன்றியம்,சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரும் தங்களது சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 மேலும்…

 இந்த மூவரும் தங்களின் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.அப்படியாகின் இந்த மூவரும் யார்??? அடுத்த பதிவில் நிச்சயம் பதியப்படும்

Related Posts Plugin for WordPress, Blogger...