சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கா அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழாஅண்மையில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே. அந்தத் தேர்த் திருவிழாவிலே பக்திப் பாமாலை இறுவட்டு ஒன்று வெளியிடப்பட்டது. இவ் இறுவட்டு பல விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மேலும் தொடர்க