ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் சிறுப்பிட்டி மேற்க்கு ஒன்றிய நிர்வாகத்தினரின் ஒன்று கூடல் இம்முறை இணைய காரியாலையதில் முதல் முதலாக ஒன்று கூடி கிராமத்தில் முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்புக்களையும் புலம் பெயர்ந்த சிறுப்பிட்டி உறவுகளுக்கு தாம் செய்ய வேண்டிய பணிகளை முன்னெடுக்க ஏதுவான முறையில் கலந்துரையாடி முடிவு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .இதன் முடிவுகளும் இந்த ஒன்றியத்தின் விரிவாக்கம்,செயலாக்கம் மேலும் பல தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.இவர்களுக்கு இந்த இணைய நிர்வாகத்தினரின் வாழ்த்துக்களும் நன்றிகளும் .