சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச் மாநிலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அருண் சுந்தர லிங்கம் அவர்களின் பிறந்த நாள் இன்று. இவரை அன்பு மனைவி, பிள்ளைகள் ,அப்பா ,சகோதரர்கள் , மற்றும் உறவினர்கள், நண்பர்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றனர்.

 இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு

புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய்

வாழ வாழ்த்துகின்றோம்.