மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சூரசங்கார நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

வாக்கிய பஞ்சாங்க நடைமுறையின்படி நேற்று முன்தினம் ஒரு சிலர் ஆலயங்களில் சூர சங்காரம் நடைபெற்றது.

அதேபோன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திலும் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நல்லூர் கந்தன் ஆலயம் உட்பட பெரும்பாலான
ஆலயங்களில் நேற்றைய தினம் சூரசங்கார நிகழ்வும் இன்றைய தினம் கந்தசஸ்டி நிறைவுப் பாறணையும் நடைபெற்றது.