தனது பத்தாவது  பிறந்த நாளை கொண்டாடும் அஸ்வினிக்கு எமது பிறந்த நாள்  நல் வாழ்த்துக்கள். இவரை இவரது அப்பா இராசன்,அம்மா லீலா,தங்கை அபிசா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இந்த இணைய நிர்வாகத்தினரும் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகின்றனர்.