எங்கள் ஊரில்பிறந்து நல்லவராக நற்குணம் கொண்டவராக பல பொதுத் தொண்டுகள் புரிந்து வந்தவரும் கிராம சேவகராக இருந்து இளைப்பாறிய ஓர் சிறந்தவர்பாராட்டு விழா. பார்க்கமகிழ்வாக உள்ளது. இதை சுவிசில் வாழும் அப்புக்குளி தனது நண்பர் நடராசாவிடம் கொடுத்து அது யேர்மனில் வசிக்கும் இசைக்கவிஞன் இதைத்தென்றல் திரு தேவராசாவிடம் சென்றடைந்து. அவையாவும் தொகுக்கப்பட்டு எம் ஊர் இணயத்திடம் வழக்கப்பட்ட இந்தசிறப்பு பதிவை உலகப்பந்தில் வாழும் அனைவருக்கும் பார்த்து மகிழகாவிவரும் இணையம் அவர் பணிக்கும் வாழ்துக்கூறி எங்கள் எல்லோருக்கும் அதாவது சிறுப்பிட்டி அனைத்து மக்களுக்கும் உரித்தான அம்மன் ஆலயத்தில்அவர் கௌரவிப்பு நிகழ்ந்தது  சிறப்பானதாகும்.
அந்த நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொண்டு அவருக்கு இணையம் சார்பிலும் வாழ்துக்ளை கூறிக்கொள்வதோடு எங்கள் ஊரின்சிறப்பை உலக மக்களுக்கு ஊர் இணையம் என்றவகையில் எடுத்து வருகிறது. (மிகுதிப்பாகம் மிக விரைவில் இணைக்கப்படும்)