சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட நித்தியானந்தம் சிவகுமார் அவர்கள் 03-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், இராமநாதபிள்ளை இராசமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கதிரவேலு வள்ளிப்பிள்ளை அவர்களின் செல்லப் பேரனும்,

சிறீரஞ்சனி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,

சஜித்தா, மிதுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமாமகேஸ்வரன் நாளினி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2011 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியிலிருந்து மதியம் 13:00 மணிவரை Engparken 1, 7200 Grindsted என்னுமிடத்தில் அமைந்துள்ள மலர்ச்சாலையில் நடைபெற்று 14:00 மணியளவில் Vejle Krammatorium, Havelodden 4, 7100 Vejle என்னுமிடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்அவறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்
மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்
தொடர்புகளுக்கு
சிறீகாந்தா — இலங்கை
தொலைபேசி: +94243735804
சிறீதரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41717555227
சிறீரஞ்சன் — கனடா
தொலைபேசி: +19057270329
சிறீபாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +19056473449212
சிறீராஜ் — கனடா
தொலைபேசி: +19054267239
சீலன் — டென்மார்க்
தொலைபேசி: +4521747999
சுரேஸ் — டென்மார்க்
தொலைபேசி: +4524819591
சிவம் — டென்மார்க்
தொலைபேசி: +4571350803
நாளினி — பிரித்தானியா
தொலைபேசி: +44208640239