ஈழத்தில் முதல் இசைதட்டை உருவாக்கியவரும் ஈழத்து மெல்லிசை மன்னருமான எம்.பி .பரமேஸ்அவர் மகள் பிரபாலினியும் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ். தேவராசா அவர்களும் இணைந்து வழங்கிய பாடல் ஒன்று காணொளி இங்கு அழுத்தவும்