சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட நடேசு பொன்மணி அவர்கள் (07-01-2013) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் அன்னையே…ஆண்டுகள் இரண்டு ஆனதோ  நீங்கள் எம்மை விட்டு பிரிந்து.மறுக்கிறது எம் மனம் நீங்கள் இல்லை என்னும் போது துடிக்கிறது எம் இதயம் பல்லாண்டு காலம் இருந்து குடும்பத்தின் ஒளிவிளக்காய் திகழ்ந்து எல்லொருக்கும் வழிகாட்டியாய்  இருந்து எமை எல்லாம் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டாயே நீ உங்கள் நினைவுகள் என்றென்றும் எங்களை விட்டு அகலாது      உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகின்றோம்  ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!.

திருமதி நடேசு பொன்மணி அவர்களின் 2வது ஆண்டு நினைவில் தவித்திருக்கும் அவரது பிள்ளைகள்,மற்றும் உறவுகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துகொள்கின்றது.