சிறுப்பிட்டிக்கிராமத்தின் இரு கிரிக்கெட் விளையாட்டு கழகத்தினருக்கு சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினால் பூமகள் சனசமூக நிலையத்தில் வைத்து சிறுப்பிட்டி றைனோஸ் சார்பாக சிந்தூரன் அவர்களிடமும் பூமகள் விளையாட்டுக்கழகத்தின் சார்பாக கிருஷன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டின்  சிறு ஆரம்ப நடவடிக்கை இதுவாகும். வேண்டுபவர்களும் கொடுப்பவர்களும் எம் கிராமத்து இளைஞர்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினருக்கு நன்றி.

சிறுப்பிட்டி இளைஞர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி சிறுப்பிட்டி கிராமத்தின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் முகமாக சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் மாதாந்த அமர்வில் முன்னிலைப்படுத்திகலந்தாலோசிக்கப்படும்

.தகவல் :சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்

siruppiddysport (1)siruppiddysport (2)siruppiddysport (3)siruppiddysport (5)siruppiddysport (4)