siruppiddypoomakal (3)சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூகநிலையம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் வழங்கிய 50,000 ரூபாவிற்கான செலவு விபரங்கள்.

வர்ண பூச்சு செலவு =17,875/=

 மேசை 2வாங்கு மற்றும் வார்னிஷ் =18,150/=

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய செலவு =4,200/=

மொத்த வரவு =50,000/=

மொத்த செலவு =40,225/=

கையிருப்பு =9,775/=

 மேற்படி வேலைதிட்டங்களுக்கு நிதி உதவியையும் ,தங்களுடைய ஆதரவையும் வழங்கிய சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்,சிறுப்பிட்டி இணையத்திற்கும் எமது பூமகள் சனசமூகநிலையம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம் 
     இப்படிக்கு
பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர்

poomakalsiruppiddy (1)

poomakalsiruppiddy (2)

poomakalsiruppiddy (3)

poomakalsiruppiddy (4)

poomakalsiruppiddy (5)

 poomkal