இரண்டாம் உலகப்போரின்போது, தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைக் காவியத்தில் சார்லஸ்(சார்லி)சாப்ளின் தானே ஹிட்லர் போன்று, வேடமிட்டு ஹிட்லரையும் அவரது நாடு பிடிக்கும் ஆசையையும் பயங்கரமாக கிண்டல் செய்தார். இதைக் கேள்விப் பட்டு இந்த திரைப் படத்தை தனது ஆளுகைக்கு உட்பட்டு நாடு களில் திரையிட தடை விதித்த ஹிட்லர், சார்லஸ்‌ சாப்ளினை கடுமையான வார்த்தைகளை கொண்டு திட்டியதாக வரலாறு கூறுகிறது. இதோ அத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை நீங்கள் கண்டுகளிக்க . . .