தாய்லாந்து நாட்டுச் சிறுமி சரா லின். இவர் இசைத் துறையை பொறுத்த வரை ஒரு பால மேதை ஆவார்.
இவர் மூன்று இசைக் கருவிகளை ஒன்றாக வாசித்து அசத்துகின்றார்.