மன்னார் மாந்தை அருள்மிகு திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 6ஆம் நாள் திருவிழா இன்று இடம்பெற்றது.

இதன் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.