siruppiddywestmayanam (6)ஒரு சில  வெளிநாட்டு வாழ் உறவுகளால் சிறுப்பிட்டி கிராமத்தின்  ஒரு பகுதிக்குரிய இந்து மயானதுக்கு தங்குமடதுக்குரிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன் தொடராக சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினரே வீதியும் செப்பனிடப்பட்டு இருந்தது.இதன் இன்றைய நிலை மிகவும் மன வேதனையை தருகின்றது .

இறப்பவர்களின் வீதம் போதாதா ??அல்லது இருப்பவர்களின் பொதுநல போக்கு போதாதா?? சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தில் இருந்தவர்களோ எரிவாயு தகன மயானமாகவும் ,சுற்று மதில் மற்றும் வரவேற்பு வளையவீதி என்று சிந்தித்துக்கொண்டு  இருக்கின்றீர்கள்  ஆனால் மயானத்தின் உண்மை நிலை வேறாக இருக்கின்றது.நாளை ஒரு  தகனக்கிரிகை நடைபெறுமாக இருப்பின் இந்த மயானத்தில்
நிலைமை என்ன ??

சிந்திக்க வேண்டியவர்கள் யார்…சிந்திப்போமா உறவுகளே..இருப்பதை பாதுக்காப்பதே இன்றைய முக்கிய கடமை.

siruppiddywestmayanam (9)

siruppiddywestmayanam (8)

siruppiddywestmayanam (7)

siruppiddywestmayanam (5)

siruppiddywestmayanam (4)

siruppiddywestmayanam (2)

siruppiddywestmayanam (3)