சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்ஆலய வருடாந்த அலங்கார உட்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஞானவைரவர் அடியவர்கள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்…