siruppiddyWest (4)பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையத்துக்கு உட்பட்ட பல வீதிகள் நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமல் குன்றும் குழியுமாக இருக்கின்றமை தொடர்பாக எமது கிராம மக்கள் கையொப்பமிட்டு பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினர் ஊடாக 02.09.2012 அன்று வலி கிழக்கு பிரதேசசபை தலைவரிடம் மகஜர் கையளித்திருந்தமை குறிப்பிடதக்கது.
siruppiddyWest (1)

siruppiddyWest (2)

siruppiddyWest (4)

siruppiddyWest (5)

siruppiddyWest (6)

siruppiddyWest (7)

siruppiddyWest (8)

siruppiddyWest (11)

siruppiddyWest (12)

siruppiddyWest (13)