n4

புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை இந்த நிழல் படங்கள் காண்பிக்கும் இதைத்திறம்பட நடாத்தி நிறைவேற்றிய பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கும் ஊர்மக்களுக்கும்
செயல்பாட்டை உமதாக்கி
செழித்திட எம் ஊர் பாதைக்காய் செம்மையே உழைத்தோரே
சிறப்பது உங்கள் உழைப்பு
சிறுப்பிட்டி மண்ணதற்கு
புலப்படுகிறது நிழல்வடியில்-இதுபோல்
விழிப்புற்று வேறுபணியும்
சிறப்புற செய்து வாழ வாழ்த்துக்கள்
புலம்பெயர் ஊர் உறவுகளும் ஊரின் இணையமான சிறுப்பிட்டி இணையமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர் நன்றிn1

n2

n3