புத்தளம் பகுதியில் பண்டிகள் தண்ணீர் தாகத்தில் தண்ணீரை குடித்தன .
தாகம் தணிக்க குடித்த தண்ணீர் அவர்களின் உயிர்களை பறித்தது .
54 பண்டிகள் நிரையாக வீழ்ந்து மடிந்தன .

சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது திடுக்கிடும் தகவல் அவர்களிற்கு கிடைத்தது .
அருகில் உள்ள தொழில் துறையினர் நீரில் கெமிக்கலை கலந்ததன் விளைவே இந்த் உயிர்கள் பலியாக
காரணம் என கண்டறியப்பட்ட பட்ட நிலையில் மூவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் ..!