ஸ்பெக்ட்ரம் தொடர்பாக கனிமொழி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு கலைஞர் எழுதியுள்ள கடிதத்தில், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை திமுகவிற்கு எதிராக பழிவாங்கும் படலம் நடைபெறுகிறது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’’ என்று கூறியுள்ளார்.