pathivuஒரு ஊராக இருந்தாலும் சரி அல்லது நாடுகளாக இருந்தாலும்சரி அந்த அந்த காலங்களில் அவரவர் செய்த பணிகளுக்காய் ஊரவராலும் உலகத்துக்கு பணி செய்தவர்களை உலகத்தினராலும் கௌரவிக்கப் படுகின்றனர். அதுபோன்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமானது எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை இனம்கண்டு கௌரவிக்க முன்வந்துள்ளது.அதன் ஒருபகுதியாக இந்த மூவரும்

திரு:தர்மலிங்கம்
திரு:செல்வரத்தினம் 
அமரர்:சின்னையா

இனம்காணப்பட்டு சிறுப்பிட்டி ஒன்றியத்தின் விரைவான செயல்பாட்டின் காரணமாக தற்போது இடம்பெறும் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரியம்மன் திருவிழாக்காலத்தில் இந்த மூவருக்குமான மதிப்பளிப்பு வளங்கும் நிகழ்வுகள் இடம் பெற இருப்பதாக இணையம் அறியத்தருகிறது.மிகுதி வரைவில்.

இப் பணியை சிறப்புற செயல் படுத்த விரும்பும் ஊர் உறவுகள் ஒன்றிய அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு உங்களால் ஆன பங்களிப்புக்களுடன் இணைந்து கொள்ளலாம்.

SiruppiddyOnriyam tharmalingamSiruppiddy

SelvarathinamVaathiyaarSinnaiyaThaamootharamPillai