1779870_438476989615893_1118515480_n

நின்று, கொன்று
மென்று
மௌனமாக சென்று
பார்வைகளால் தானே
எறிந்து உடைக்கின்றாய்
ஏனடி என்னை…….?