siruppiddythiruvilaசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று சப்பறத் திருவிழா இரவு  நேர நிகழ்வின் புகைப்படங்கள் இணைக்கப்படுகின்றது .உபயம்-கோபா​லசிங்கமும்.. தகவல்:யுகேந்தன் .

இறை அருள் தரிசனத்தை  
இன்புற்று காண்பதனால்
இதயம் மகிழ்வாகும் -மனதில்
இன்பம் உருவாகும் எம்
மனது அமைதிகாணும்
அதனால் ஒரு நோக்கோடு
ஒன்றி நின்று  தெய்வத்தை  வழிபடுவோம்

மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்