vairavarசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்  தேர் கொட்டகை கதவு வேலைகள்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இது ஆலைய திருப்பணிகளில்  இதுவும் ஒன்றாகும்.இவ்வளவு காலமும் கிடுகினால் வேயப்பட்ட தேர் கொட்டகை புனரமைக்கப்படுகின்றது  .கடந்த வெள்ளிக்கிழமை(25/07/2014) இதற்கான சமய கிரியைகள் நடைபெற்றன.ஆலயச் சொத்துக்களும் பொதுச் சொத்துக்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாதுகாக்கபடாத பட்சத்தில் மக்களின் பணமே வீண் விரையமாகும்.இப்பணியை முன்நெடுப்பவர்களுக்கும் பங்களிக்கும் உறவுகளுக்கும் எமது சிறப்பான நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்கான பங்களிப்பவர்களின்  விபரம் வருமாறு.

செ.சிவபாலன் 

தி .சத்தியபாமா 

கி.ரவீந்திரன்     

பி.ரஜினா        

 இராசரத்தினம் இலங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர்
தகவல்:சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் நிர்வாகத்தினர் 

.vairavarsiruppiddy