siruppiddyvairavar1 (16)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய  நிர்வாகத்தினரின் பொதுக்கூட்ட​மும் அதனை  தொடர்ந்து இடம்பெற உள்ள  புதிய நிர்வாகத்தினர்  தெரிவும் வரும் 23.08.2014 சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் ஆலைய வளாகத்தில்  இடம்பெறவுள்ள​து.

அத்தருணம் ஆலைய பணிகளை செம்மையாக மேலும் மேம்படுத்த வேண்டிய பொறுப்புக்களை பொறுப்பேற்க்க வேண்டியவர்களான நிர்வாகத்தெரிவில் ஊர் மக்கள் தவறாது கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை வழங்கும் வண்ணம் ஆலைய நிர்வாகத்தினர் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல் : சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் ஆலைய  நிர்வாகம்.siruppiddyWestsVairavar
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலையத்தின்   ஆரம்பகாலத்தில் இருந்து இன்றைய நாள் வரை பங்களித்த உறவுகளுக்கும் அதன் வளட்சியில் முக்கிய பங்காற்றிய கடந்தகால நிர்வாகிகளுக்கும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினர் தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதுடன் வர இருக்கும் புதிய ஆலைய நிர்வாகத்தினருக்கும்  எமது சிறப்பான வாழ்த்துக்களை பதிவு செய்வதுடன்  ஆலையத்தினதும் அதனுடனான பிரிக்கமுடியாத உறவுகளின் உயர்வுக்கு உண்மையாகவும்  உறுதியாகவும்  உழைக்கும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாகிய எமது ஆதரவும் பங்களிப்பும் என்றும் உண்டு  என்பதனை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எம்முடனான  ஆலைய புதிய நிர்வாகம்  மற்றும் பூமகள் சன சமூக நிர்வாகத்தினது தொடர்புகளும் பேணப்பட்டு கிராமத்தின் வளற்சியிலும்  பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் நெஞ்சில் நிலை நிறுத்தி எமது கூட்டான முன்னெடுப்புகளுடன் முன்னகர்வோம்.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்  siruppiddy1