siruppiddynetசிறுப்பிட்டி கிராமத்து உறவுகளின் உன்னதமானதும்  உயர்வானதுமான வாழ்வுக்கு ஆரம்பித்த நாளில் இருந்து இன்றைய இந்த இணையத்தில் இப்பதிவிடும் வரை தொடராக தொண்டாற்றி வரும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துக்கும்  மற்றும் ஒட்டுமொத சிறுப்பிட்டி கிராமமும் உயர்வு பெறவேண்டும் என்ற நல் நோக்கோடு இந்த  சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதினரையும் உள் வாங்கி  ஊரில் கணனிகள்,கௌரவிப்புக்கள் என்று ஆரம்பித்து  அடுத்த கட்ட நடவடிக்கைகளான மயானபுனரமைப்பு,முதியோர் இல்லம்,சீ,வை சிலை என்று     சிந்தித்து   கொண்டிருக்கும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினருக்கும் சிறுப்பிட்டி இணையத்தின் அன்பான வேண்டு கோள் இது தான்>>  நீங்கள் இந்த ஊர் இணையம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வண்ணம் உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும்  இணையத்தின்  மறு அறிவித்தல் வரும்வரை முடக்கி வையுங்கள் என்பதேயாகும்.siruppiddynet (8)

அதே வேளையில் நீங்கள் ஏற்கனவே  ஊருக்கு செய்த சில நற்பணிக்களுக்கான பங்களிப்புக்கள் இன்னும் ஊர் நலன் விரும்பும் உறவுகளிடம் இருந்து    பெற்றுக்கொள்ளவில்லை  அதற்க்கு இந்த இணையம் தன்னாலான பங்களிப்பை வழமை போல் செய்து பதிவிடும் தடங்கலாகவும் இருக்காது.siruppiddy1
ஏன் இந்த வேண்டுகோள்??
நீங்கள் செய்த அனைத்து  நற்பணிகளையும் தாங்கள் செய்ததாக மட்டுமல்ல தங்களால் தான் இந்த கிராமமே நல்ல முன்னேற்றமும் உலகத்து தொடர்புகளை ஏற்படுதிக்கொண்டாதாக தம்பட்டம்டிக்கின்றனர். யாரோ தம்பிக்காந்தாம் அவரின் குண்டர்படை மன்னிக்கவும் தொண்டர் படை அடிக்கிற லூட்டியின் ஒருபகுதியை நீங்களே ஒலி வடிவில் கேளுங்களேன்.அதில் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களையும்  கவனித்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் ஊரின் பெயரை மட்டுமல்ல ஊரின் வளங்களையும் பொது இடங்களையும் வருங்கால சந்ததியினரையும் பொதுச்சொதுக்களையும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் முன்னைய செயல் பாட்டு அங்கத்தவர்களையும்  வைத்து விபரீத விளையாட்டு விளையாடி இருக்கின்றனர்.
அதிலவேறு முழுக்கிராமமும் சந்தோசப்பட வேணுமாம்.
ஆம் இணையம் பல கேள்விகள் கேக்கும்

அவர்கள் சென்ற வருடம் கட்டி முடித்த 1 கோடி ரூபா கற்கை மையமும் இன்னும் பல கோடி செலவு செய்து போட்டு முடித்த வைரவர் வீதியின் புகைப்படங்கள் இணையம் இணைக்காததற்க்கு மன்னிக்கவும்.
யார் இந்த தம்பிகாந்த்??பாகம் 3 தொடரும்