Ariyanethiranவடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழர்களிடம் எஞ்சியுள்ள கல்வியையும் உணர்வையும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

இந்த சிறுப்பிட்டி இணையம்  இன்னும் இரண்டை சேர்த்தே  சொல்லும்  நம்மவர் வளங்களையும்  நம்மூர் பாலர் வகுப்புக்கு அனுப்பும் பிள்ளைகளை   வைத்து வியாபாரமும் அந்த பிஞ்சுப்பிள்ளைகளை வைத்து விளையாட்டுப்போட்டி ஒன்றை நடத்தி   விட்டு விளையாடினதுக்கான வெகுமதியாக   வியாபார விளம்பர  பொருளை கொடுப்பதென்பது விபச்சாரத்தையும் மீறிய விபரீத விளையாட்டு  இதன் விளைவுகள் உங்கள் வீட்டுக்கதவுகளை தட்டும் நேரம் நெருங்கி வருகின்றது தம்பிகாந்!!siruppiddy (7)

உமது தம்பிமாருக்கும் சொல்லி வையும் .நீரும் உமது குடும்பமும் உமது நாய்(ற்)ப்பணி அங்கத்தவர்களும் வியாபார பங்காளியும்   ஐரோப்பாவில்  கிடைக்கும் அத்தனை சுககங்களையும் அனுபவித்துக்கொண்டு சொந்த வீடு வளவு வாகனம் என்று  அடுத்தவர் பணத்த்தை சுறுட்டி வாழ்வது மட்டுமல்ல  ஐரோப்பாவில் வாழும் எம்மவர் மத்தியில் புதுவித அணுகுமுறையையும் அரங்கேற்றி விட்டுருக்கின்ரீர்.
20ரூபாய் இணையமும் தனியாள் நீயும் என்ன செய்வாய்??
நீங்கள் இட்டுமுட்டாய் சந்தித்த இடத்தில் என்னிடம் கேட்ட கேள்வி;-ஒலிவடிவில் இணையத்தில் இணைக்கவா??தம்பிகாந்!! அல்லது நீர் இணையத்தின் மீது நடவடிக்கை எடுக்கசொன்னதின் இரண்டாவது பகுதியை இணைக்கவா ??அல்லது ஐரோப்பாவின் சட்டதிட்டத்துக்கு அமைய வழக்காடுவமா?!என்ன அலுப்படிக்குதா??அப்படிஎன்றால் இன்று வடக்கு கிழக்கில் நடப்பது போல கூட்டாகவோ  தன்னந்தனியாகவோ ஐரோப்பாவில்  வாளால்  வெட்டுப்படுவம் இடத்தை சொல்லும் நான் எதுக்கும் சம்மதம் .

ஊருக்கு ஊறு விளைவித்தால் ஊர் இணையம் உங்கள் குடும்பத்தை உருக்குலைக்கும் இது ஊரை வைத்துமட்டுமல்ல ஊரின் பெயரை வைத்து ஊருக்கும் உலகுக்கும் புதியபாலம் போடுறம் அன்னையர் தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு அடுத்தவர் வீட்டுக்கு சோறு போடுறம் என்று ஐரோப்பாவில் அதுவும் சுவிசில் இருந்து கொண்டு  சுத்துமாத்து செய்தால் உங்கள் பெண்டில் பிள்ளைகள் பத்திரம் என்பதை தவிர இணையம் இப்ப சொல்வதற்க்கு ஒன்றும்மில்லை.

உங்களுக்கு முற்பாதுகாப்பு வேண்டுமெனில் இப்பதிவை பிரதியெடுத்து மொழி பெயர்த்து அருகில் இருக்கும் உங்களுக்கான காவல்துறையிடம் சமர்பியுங்கள் என்னை கைதுசெய்து உங்களுக்கு சிலநாட்கள் நிம்மதி தருவார்கள். பின்னர் விடையம் வழக்குக்கு வரும்பொழுது நான் மிச்சக்கதையை சொல்லுகின்றேன். காவல்துறையிடம் நீங்கள் உண்மைகளை சொல்லவேண்டும் ஏனெனில் நீங்கள் ஐரோப்பாவிலும்  சிறுப்பிட்டி என்னும் விவசாயக்கிராமதிலும்  பல பாவச்செயல்களை ஆதாரங்களுடன் சேதாரம் செய்திருக்கின்றீர்கள் செய்துகொண்டும் இருக்கின்றீர்கள்.

குறிப்பாக குடும்ப பெண்களும் குமர் பிள்ளைகள் இருக்கும் வீடுகளுக்குள் உங்கள் பெண்டில் பிள்ளைகளை வீட்டுக்குள்  பூட்டி வைத்து விட்டு நாடுகடந்து வந்து எந்தவித  முன்னறிவித்தலும்  இன்றி உள்நுழைந்ததை மறக்காமல் சொல்லவேண்டும்.

அதுமட்டுமல்ல    தம்பிகாந் யாழ் உறுஞ்சி  நீர் வியாபாராதுக்கு நீர் சொன்ன விளக்கம்  என்னை சிந்திக்க வைத்துள்ளது  இலங்கை ஆமி போட இருந்தவன் அதை விட இவன் வியாபாரம்  செய்தால்  அளவாய் எடுப்பான் என்று   இப்ப இணையம் உம்மிடம் ஒரு கேள்வி கேக்குது நாளைக்கு கற்கை மையத்தில் ஒரு குழந்தை காணாமல் போய்  இணையம் நியாயம் கேட்டால் அதற்க்கும் பதில் இதுதானா??ஆமி ஐந்து தூக்க இருந்தவர்கள் இவன் ஒன்று தூக்கினால் என்ன!!
அடியாச்சக்கை என்றானாம் ஐரோப்பாவில வெக்கை என்றானாம்
அப்ப   தம்பிகாந் எனக்கொரு தகவல் தாரும் அந்த ஆமியின் பெயரும் அவர் எந்த இராணுவ முகாமை சேர்ந்தவர் என்றும் .உமக்கு கஷ்டம் என்றால் உமக்கான இலங்கை தூதுவராலையத்துடன் தொடர்பை ஏற்ட்படுத்தி சொல்லவேண்டிய கட்டாயத்தை  உமக்கு நான் ஏற்ட்படுதுவேன்.உண்மையில் நீர் யார்??
தொடரும்>>

 

முழுமைச்செய்தி:-தமிழர்களின் கல்வி, கலாசாரங்களை சிதைக்கும் வகையில் தீயசக்திகள்: அரியநேத்திரன் எம்.பி.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழர்களிடம் எஞ்சியுள்ள கல்வியையும் உணர்வையும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

 

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டு புதுக்குடியிருப்பு கதிரவன் பாலர் பாடசாலையில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள சொத்தாக கல்வியும் உணர்வுமே உள்ளது. இவ்விரண்டையும் திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையில் பேரினவாதம் களம் இறங்கியுள்ளது.

தமிழ் இளைஞர், யுவதிகளின் சிந்தனைகளை கேளிக்கை நிகழ்வுகளூடாக திசை திருப்பி தமிழ் உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்றன.

 

பல்வேறு அழிவுகளைச் சந்தித்த தமிழினம் இங்கு தற்போதும் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடைபோடுகின்றது என்றால் அது கல்வி ஒன்றினாலாகும். முன்னர் அரச உயர் பதவிகளில் தமிழர்களே இருந்தார்கள் தமிழர்களிடம் இருந்து தான் சிங்களவர்கள் நிர்வாகத்திறனை கற்றுக் கொண்டார்கள். இன்று அரச உயர் பதவிகளில் தமிழர்களை காண்பது என்பது அரிதாகிவிட்டது. தொடர்ச்சியாக தமிழினத்தின் மீது நெருக்கடிகளை பிரயோகிப்பதன் மூலம் கல்வியில் கவனம் செலுத்தாத பின்தங்கிய சமூகமாக எம்மை வைத்திருப்பதற்கு சிங்களப் பேரினவாதம் முற்படுகின்றது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.

 

தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் தாராளமாக கேளிக்கை நிகழ்வுகளும் வெளிநாட்டு கலாசாரங்களும் போதைவஸ்து, மதுபான விற்பனை என்பனவும் இடம்பெற்று வருகின்றன. இதனால் பல இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளனர். பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கம் நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.virakesari.lk