samookam

உண்மைகளை மறைத்து பொய்களை திரித்து தாம் பிறந்து வாழ்ந்த ஊரையும் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி  உறவுகளையும் பிரித்து ஊருக்காக உழைக்கும் ஒன்றிய அங்கத்தவர்களையும் ஊர் இணையத்தையும் கேலியும் கிண்டலுமாக பேஸ்புக்கிலும் நாடு விட்டு நாடு கடந்து விருப்பப்படாத விருந்தாளிகளாக வீடுகளுக்குள்ளும் புகுந்து விபரீத விளையாட்டுக்களை அரங்கேற்றும் இந்தக்குளுவினரே ஒற்றுமை பற்றி ஊருக்கு இணைப்பு எடுத்து வகுப்பு நடத்தினம்.
சாத்தான் வேதமோதுவதுக்கு  சமமானது .
ஊருக்கு நீங்கள் ஓதுவது இருக்கட்டும் முதலில் நீங்கள் ஒற்றுமையை  கடைப்பிடிப்பதற்க்கு இணையம் சொல்லும் 3 வழிகளில் ஒன்றையேனும் கடைப்பிடியுங்கள்.
1:-சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துடன் இணைந்து சிறுப்பிட்டி  மேற்கு பகுதியை சீரமையுங்கள் .


2:-ஒட்டுமொத்த சிறுப்பிட்டி கிராமத்தின்   வளர்ச்சிக்கும் வளமான வாழ்வுக்கும் பணிபுரிந்து வரும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்துடன் இணைந்து பணிபுரியுங்கள் .

இல்லையேல்
3:-லண்டனில் இருக்கும் நீங்கள் மூவரும் ஒண்டும் செய்யாமல் இருங்கள் அதுவே போதும்.


இதுவரை நீங்கள் இந்த இரு ஒன்றியத்தினர் முன்னெடுத்த எந்த நடவடிக்கைகளுக்கும் பங்களிப்போ பாராட்டோ செய்யவில்லை மாறாக பரிகாசம் தான் செய்திருக்கின்றீர்கள்.
பொல்லுக்கொடுத்து அடிவாங்கினதுக்கு இது தான் உதாரணம்

உங்களுக்கு ஊரிலும் ஆதரவு இல்லை ஐரோப்பாவிலும் ஆதரவு இல்லை ஏன் நீங்கள் வாழும் லண்டனிலும் ஆதரவு இல்லை உங்களின் சுவிஸ்  அதிரடி சுற்றுப்பயணத்தின் போது  இங்குள்ள பலர் வீட்டுக்குள் விடவே இல்லை என்பதில் இருந்தே நீங்கள் பாடம் கற்று இருக்க வேணும்.நீங்கள் எங்கள் வீடுகளுக்கு வருவதாயின் உங்கள் மனைவி பிள்ளைகளுடன் தான் வரவேண்டும் என்று ஒரு குடும்ப பெண் சொல்லும் போதே உங்களின் நிலைமையை உங்கள் மனைவி பிள்ளைகளுக்காவது சொல்லியிருக்கவேணும்.அதுவும் இந்த இணையம் தான் செய்ய வேணும் என்றால் உங்களை யார் திருத்துவது
சிறுப்பிட்டி கிராமம் என்றால் சிறுப்பிட்டி மேற்கு பகுதி மட்டும் தான் என்று நீங்கள்   நினைப்பதும் செயல்படுவதும் உங்களின் அறியாமையின் வெளிப்பாடு.அதற்க்கு இந்த இணையம் வகுப்பு நடத்தாது.>>தொடரும்