யாழ்ப்பாணத்தில் முதற் கட்டமாக காபட் வீதி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. முதல் தடவையாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகள் அனைத்திற்கும் காபட் போடும் பணி இடம் பெற்று வருகின்றது