swissTamilarசுவிஸ் வாழ் தமிழர்களின் அரசியல் அத்தியாயம் ஆரம்பம். தூன் வாழ் சுவிஸ் நாட்டு பிரஜாவுரிமை பெற்ற மக்களே வாரீர் வாக்களிப்போம்…என்பதற்க்கு அப்பால் உங்களின் வருங்கால வாழ்வியலுக்கு மட்டுமல்ல உங்களின் வருங்கால சந்ததியினருக்கு கிடைத்திருக்கும் தூண் போன்ற தூன் மாநிலத்தில் கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு என்றால் இது மிகையாகாது.

தூன் மாநிலத்தில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல சுவிஸ் நாட்டில் பரவி வாழும் அத்தனை தமிழர்களும் இதற்க்கு பங்களித்து பயன் பெறுவது மட்டுமன்றி நம் வருங்கால வாழ்வை அதன் இருப்பை உறுதி செய்யும் நோக்கே ஒன்றாகின் எமக்கு தெரிந்த குறித்த மாநிலத்தில் வாழும் தமிழர்களை மட்டுமல்ல மற்றைய நாட்டவர்களையும் நண்பர்களையும் நண்பர்களின் நண்பர்கள் உறவினரையும் இப்பணிக்கு எம்மால் அணிதிரள வைக்க முடியும். இதன் மேலதிக தகவலை காணொளியில்>>>>