siruppiddynetஇலண்டனில்  வீணாய் போன நிகழ்வினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் மனமுவர்ந்து வழங்குமாறு பூமகள் நற்பணி மன்றம் வேண்டி நிற்கின்றது.
இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுக்கள் தற்பொழுது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு தேவைப்படும் நுழைவுச்சீட்டுக்களை கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.
மேலும் இந் நிகழ்விற்கான விழா மலர் ஒன்றையும் அன்றைய தினம் வெளியிட உள்ளோம், அவ் விழா மலரில் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களையும் பிரசுரிக்க உள்ளோம். உங்கள் வியாபர நிறுவனங்களின் விளம்பரத்தினையும் இவ் விழா மலரில் இணைத்து உங்கள் நிறுவனங்களை பிரபலப்படுத்துவதோடு பூமகள் நற்பணி மன்றத்தையும் வலுப்பெறச் செய்யுங்கள்.
நன்றி
நுழைவுச்சீட்டின் விலை: £10.00 மட்டுமே

 

தொடர்புகளுக்கு:
பிரித்தானியா: 07850 xxx 2xx – 07865 xxx 6xx – 07989 2xx 8xx
சுவிஸ்: 0789 xxx 006 – 07939 xxx42
பிரான்ஸ்: 0652 xxx 9xx

ஜெர்மனி :004971xxxx42xx

பின்குறிப்பு

பூமகள் நற்பணி மன்றம் இலண்டன் !!…தலைவர்? ரவி தம்பிராசா அவர்களுக்கு ஊரின் பெயரில் எத்தனை ஒன்றியங்கள் இணையங்கள் இருக்கவேண்டும் என்பதை கணக்கெடுப்பதோ கட்டுப்படுத்துவதோ  இந்த இணையத்தின் வேலை இல்லை ஆனால் அவைகள் ஊருக்கு என்ன செய்கின்றது என்பதில் இந்த இணையம் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கும் அவைகள் அனைத்தும் ஆதாரத்துடன் வெளியில் கொண்டுவருவதுடன்  தப்பாக இருந்தால்  அதற்க்கான எதிர்  நடவடிக்கைகளிலும் இறங்கும் இது போன்ற ஈனத்தனங்களுக்கு  தெரிந்தோ தெரியாமலோ  ஆதரவு கொடுப்பவர்கள் விலகிக்கொள்ளுங்கள்.
தப்பான உங்கள் செய்கைகளுக்கு இன்னும் எத்தனை பேரை பகடைக்காய்கள் ஆக்க போகின்றீர்கள் .?அத்தனைக்கும் தலைவர்! என்ற முறையில்(ரவி) கந்தசாமி தம்பிராசா ஆகிய   நீங்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும்.

உங்கள் வியாபாரத்துக்கும் விளம்பரத்துக்கும் ஊரில் உள்ள முன்கல்வி பிள்ளைகளும் ஊரில் உள்ள  குமர் பிள்ளைகளும் கும்பிட்டு பிச்சை கேப்பது போல் புகைப்படத்தை இணைத்திருக்கின்றீர்கள்.

kodumai இதில் ஒரு உறவு உங்கள் சகோதரமாக இருந்திருந்தால் இணைதிருப்பீர்களா?..உங்கள் குடும்ப செலவுக்கு பணம் வேண்டுமானால் உங்கள் மனைவியின் அல்லது உங்கள் பிள்ளைகளின் படங்களை இணைத்து நவ நாகரீக பிச்சை எடுப்பை முன்னெடுக்கவும்.ஊரில் உங்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்படும் முன்பள்ளிக்கு பண உதவி வேண்டுமெனில் இங்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்திடம்  உங்களின் கோரிக்கையை முன் வைக்கவும் அவர்கள் நிச்சயம் உதவுவார்கள் இந்த இணையம் அதற்க்கு பொறுப்பு.
ஒரு நாடாக இருந்தாலும் சரி நற்பணி மன்றமாக இருந்தாலும் சரி தலைவரே பொறுப்புக்கூறவேண்டியவர்
சிறுப்பிட்டி நிலத்தடி நீர் வியாபாரத்தை தடுக்கவேண்டிய நீங்களே வியாக்கியானமும் விளம்பரமும் செய்கின்றீர்களே எந்த விதத்தில் இது நியாயம் ??siruppiddy (7)
வீதி போடுவதாக சொன்னீர்கள் போட்டீர்களா ??vairavarveethi
பள்ளிக்கூடம் கட்டுவதாக சொன்னீர்கள் கட்டுவீர்களா ??londan siruppiddy
இந்த முன்று கேள்விக்கும் தலைவர் தயங்காது பதில் தரவும்
யுத்தத்தாலும் இயற்கை அனதங்களாலும் பாதிக்கப்பட்ட எம்முறவுகள் ஈழத்தில் பலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கு உங்களின் பங்களிப்பை செய்யுங்கள் அதையே எம்மினதவர் பலவழிகளிலும் பொறுப்பாக நினைக்காமல் கடமையாக நினைத்து செய்து வருகின்றார்கள் . அதை விடுத்தது பணம் கொடுத்து படிக்கும் சிறுப்பிட்டி மேற்கு பாலகரை இப்படி இழிவு படுத்துவது உங்களின் முட்டாள் தனத்தின் உச்சக்கட்டமே. நாகரீக நாடுகளில் இருந்து கொண்டு அநாகரீக செயல்பாடுகளில் ஈடுபடும் உங்களைப்போன்றவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்கு கூட தலைவராக இருப்பதற்க்கு தகுதியற்றவர் என்பதை இடித்துரைத்து உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றோம் .

நீங்கள்  பிறந்து வாழ்ந்த கிராமத்தின் பெயரில் ஒன்றியங்களையும் இணையங்களையும் வைத்துக்கொண்டு அந்த ஊரில் உள்ள வருங்காலத்தினரையும்    வளங்களையும் விற்று வெளிநாடுகளில் வசதியாக வாழ நினைக்கும் உங்களைப்போன்றவர்கள் இங்கு பிச்சை எடுத்து பிழைப்பதில் தவறேதும் இல்லை …இது இந்த இணையத்தின் சொந்த கருத்து.

Kodumaiiஇலண்டன் பூமகள் நற்பணி மன்றஅங்கத்தவர்களும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.ஏனெனில் உங்களுடைய குடும்ப  புகைப்படங்களும் ஊரின் பெயரில் இணையங்களை ஆரம்பித்து பதிவேற்றம் செய்து வைத்திருக்கின்றார்கள் உங்களின்  புகைப்படங்களை விலக்கச்சொல்லுங்கள் அல்லது நீங்களே விளக்கம் தாருங்கள் ஏனெனில் இந்த ஊர் இணையம் ஊரின் பெயரின் மகத்துவத்தையும் தெரிந்தே வைத்துள்ளது.நத்தார் தினத்தில் நீங்கள் ஒன்று கூடி உணவு உண்டதை வெளிப்படையாக பிரசுரித்து எங்கள் ஊர் உறவுகளுக்கோ ஒரு வேளை உணவுக்கே அல்லல்படும் எம்  இனத்துக்கோ என்ன கருத்தை சொல்லுகின்றீர்கள்?? இதற்க்கு சிறுப்பிட்டி பூமகள் உங்கள் வீட்டு மருமகள் இல்லை  அது அந்த மண்ணில் வாழும் உறவுகளின்  பொது சொத்து

சிறுப்பிட்டி என்னும் பெயரை  தனிநபர்கள் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு வீணடிப்பது விரும்பத்தகாத செயல்.

உங்கள்கருத்துக்களை ஆவலுடன் எதிபார்த்து  இருக்கும்

*சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
*சிறுப்பிட்டி இணையம்
*சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்

இந்த மின்னஞ்சல் மட்டுமே >> infosiruppiddy@gmail.com