உலக கோப்பை போட்டியில் சச்சின் 2 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.   உலக கோப்பையில் இரண்டு ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர்.

உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தோர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் பாண்டிங்.

டெல்லியில் இன்று நடக்கும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் இந்த சாதனையை எட்டினார்.