neerthaaiவணக்கம் உறவுகளே சிறுப்பிட்டி மேற்குப்பகுதியில் தமது நிலத்தடி நீர் சுரண்டலை வெளிப்படையாக மேற்க்கொள்ள பெற்றிருக்க வேண்டிய அனுமதி கிடைக்காத பட்சத்திலும் களவாக கோவில் கிணற்றில் இருந்து நீரை எடுத்து லான்மாஸ்ரர் மூலம் சுன்னாகத்தை நோக்கி கொண்டு சென்ற வேளை கையும் களவுமாக காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.

இதனுடன் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் நீர்வேலிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் அதிலொருவர் சிறுப்பிட்டியில் திருமணம் முடித்தவர்.இதனுடைய மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும் இதற்க்கு பின்னிருக்கும் சூத்திரதாரியின் தகவல்களும் ஊர் இணையத்தில் விரைவில் இணைக்கப்படும். neer
பேஸ்புக் புடுங்குப்பாடு

swissValasuneerkollaisiruppiddyஇந்தநபர் யார் என்பதை  சிறுப்பிட்டி இணையம் ஏற்கனவே இனம் காட்டியுள்ளது இவர்மட்டும் இந்த துரோகத்துக்கு பின்னால் இருப்பதாக இணையத்துக்கு ஆதாரம் கிடைத்ததும் இவர் வீட்டுக்கு பாதை தேடவேண்டியது தான் இணைய நிர்வாகியின் முதல் வேலை.
ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீர் களவுக்கு நியாயம் கற்பிக்கும் உறவுகளே நீங்கள் பகடைக்காய்கள் ஆக்கப்படிருப்பதை இணையம் பல முறை சொல்லியும் திருந்தவில்லை என்மானம் போனாலும் ஊர் மானம் காக்க உங்களின் அவமானங்கள் இணையத்தில் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டதும் உங்கள் வீடு தேடி வருவேன் என்பதை திட்டவட்டமாக அறியத்தருகின்றேன் .

ஒரு முக்கிய பின்குறிப்பு
ஊரின் பெயரில் இணையத்தை ஆரம்பித்து வைத்துக்கொண்டு நீர் வியாபாரத்துக்கும் கல்வி வியாபாரத்துக்கும் விளம்பரம் செய்யும் உறவே(நேx ) உமக்கு  கடந்த ஆறுமாதமாக   தகவல் அனுப்பியது மட்டுமல்ல தொடர்பு கொண்டால் பதில் தருகின்றீர் இல்லை ஐந்து நாள் உமக்கு காலம் தரப்பட்டுள்ளது என்னுடன் தொடர்பை இனி நீரே ஏற்படுத்திக்கொள்ளவும்.

நாட்கள் தரப்பட்டே பலரின் அந்தரங்கள் வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளதை நீர் நன்கறிவீர் இந்த இணைய நிர்வாகத்தில் இருந்தகாலம் உமக்கு  நினைவுக்கு வந்தால் போதும்…
உன்னை உனது அம்மா கருவில் சுமந்தது உண்மையென்றால் உன் தாயையும் சேர்த்து சுமந்தது சிறுப்பிட்டி மண்
சிறுப்பிட்டிக்கு துரோகம் செய்தால் சிறுப்பிட்டி இணையம் இரங்காது.இங்கு சொந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ இடமில்லை