siruppiddynetவணக்கம் பிரபாகரன்  சிவசுபிரமணியம் அவர்களுக்கு ..
நீங்கள் குறிப்பிட்டு அடையாளம் இடப்பட்ட இரண்டு பிறந்தநாள் வாழ்த்து செய்திகளும்  இணைய நிர்வாகியாகிய நான் பதிவிடவில்லை.அவை இரண்டு பேரும் சகோதரங்கள் இருவருக்கும் பிறந்தநாள் ஒரே நாளில் வருகின்றது உமக்கு அது புரியவில்லை. மாலை நேரத்து மதுவினால் வந்த மதி மயக்கத்தின் கண்களுக்கு இது தெரிந்து தெளிவது கஷ்டமே இருப்பினும் உமது விருப்பம் இப்படி இருந்தது.
இதுக்காவது சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் மன்னிப்பு கோருமா.?
இதை சுட்டிக்காட்டின எனக்கும் நன்றி சொன்னீங்கள் எண்டால் என்ர மனம் குளிரும்.
ஆம் உமது மனம் குளிர இணைய நிர்வாகியாகிய  விமல் குமாரசாமி நன்றி  பகிர்கின்றேன்.
நன்றி மட்டுமல்ல மன்னிப்பும் கோருகின்றேன்.உமது அறியாமைக்காக ..
இப்பொழுது உமது மனம் குளிர்ந்து இருக்கும் பிரபா இணையம் உமது ஆசையை நிறைவேற்றி இருக்கின்றது.

இதற்க்கு   சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்  உம்மிடம் மன்னிப்பு கேக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை
சுவிஸ் மினரல் எனற பெயரில் கடந்த பத்து வருடமாக யாழில் நீர் வியாபாரம் செய்த உமக்காக சுவிஸ் நாடு யாழ் மக்களிடம் மன்னிப்பு கேக்குமா ?கேக்காது அது போல் தான் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்  உம்மிடம் மன்னிப்பு கேக்கவேண்டிய தேவை இல்லை .இப்பொழுது யாழருவி என்ற பெயரில் நீர் பிறந்த சிறுப்பிட்டி கிராமத்தை சிதைக்க வீதியும் அமைத்து நிலையமும் போட்டு அனுமதிக்காக காத்திருக்கின்றீர்.

இந்த ஈனச்செயலுக்கு யார் சிறுப்பிட்டி மக்களிடம் மன்னிப்பு கேப்பது ?உமக்காக விளம்பரம் செய்யும் நான்கு இணைய நிர்வாகிகளா ?இலண்டன் பூமகள் நற்பணி குழுவினரா ?அல்லது ஊரில் நீர் வியாபாரத்துக்காக பாலர் பிள்ளைகளின் கைகளில் கப்படித்து கொடுத்த கற்கைமைய நிர்வாகத்தினரா?அல்லது உம்மை பெற்ற பெற்றோரா ??
உமது ஒரு  குடும்பத்துக்காக ஒரு ஊரையே  உறுஞ்சி சுவிசில் வாழ நினைக்கும் உமக்காக நீர்தான் மன்னிப்பு கேக்கவேணும் கேப்பீரா ?
சுவிஸ் நாட்டில் நீர் ஒரு புலி பிரமுகர், கொழும்பில் அரசாங்கத்து ஆள், யாழ்பாணத்தில் அங்கு ஆளுமையில் உள்ள ஒரு கட்சியின் சேவகன்.உண்மையில் நீர் யார் ?பெற்றோர் உமக்கு வைத்த பெயர் பிரபாகரன் இந்த பெயருக்கு ஒரு பெறுமானம் உலகளவில் உண்டு நீர் ஏன் உமது பெயரை மாற்றி வைத்து மக்களின் மனம் குளிர
வைக்க முடியாது முயன்று பாரும் நீர் மனது வைத்தால் முடியும்.

பிரபாகரன் சிவசுபிரமணியம் அவர்களே உன்னையும் ஒருதாய் தான் பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம் உனது வீட்டிலும் 3 பெண்கள் உமது மனைவி ,இண்டு பெண்பிள்ளைகள் இருக்கினம் நீர் என்ன எழுதின்றாய்(பேஸ்புக்) என்பதை இங்கு பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் .கவனத்தில் எடுத்து உமது மனைவியை நீர் ஏன் காதலர் தினத்திலாவது காதலிக்கக்கூடாது.??அதை விடுத்து யாழ்பாணத்து வாழ் உறவுகளின் வாழ்வாதாரத்து நீரை காதலித்து காசுக்காக விற்பதை விடுத்து சுவிசில் வேலை செய்து பிழைப்பதை இனியாவது முயன்று பாக்கலாம்.

சுவிசில் பிழைக்க தெரியாவிட்டால் பிச்சை எடுக்க வேண்டியது தானே. அல்லது களவெடுத்து சீவிக்கலாம்  நீர் பேஸ் புக்கில் என்ன எழுத போகின்றாய் என்பதற்க்கு முன்னர் உன்னை பெற்ற தாய் முடமாக சிறுப்பிட்டி யில் தான் இருக்கின்றார் என்பதை நினைத்துக்கொள். அடுத்தவர் தாயை விபச்சாரி பட்டம் கட்டி எழுதினது மட்டுமன்றி உமது தாயையும் கீழ் தரமாக பேஸ் புக்கில் எழுதின முதல் தமிழன் சுவிசில் வாழும் பிரபாகரன் நீர் ஒருவனே!! உனக்கு இணையத்தின் தயவான வேண்டுகோள்>>>swissValasuஉனது நீர் வியாபாரத்தை நியாயப்படுத்த உனது மனைவி பிள்ளைகளையும் கீழ்த்தரமாக பேஸ் புக்கில் வந்து பாவித்து விடாதே . மரணித்த போராளிகளுக்கு வருடத்தில் ஒருநாள் வைத்து வணங்கும் கார்த்திகைப்பூ முதல்,குயில் ,மயில் புலியின் தலை வரை நீ தண்ணி வியாபாரத்துக்குக்காக தரம் குறைத்து விட்டாய். இனி மிஞ்சி இருப்பது உமது மனைவி பிள்ளைகள் மட்டுமே.

மனிதத்தன்மை உனது மூளையில் எங்காவது ஒரு மூலையில் இருந்தால் வெற்றி உனது பிள்ளைகளுக்கே…

அடுத்தவர் அடுப்பில் என்ன அவியுது என்று எட்டிப்பாக்காமல்  உனது அடுப்பில் என்ன கருகுது என்று பார் பிரபா
ஒரு மனிதனுக்கு நீர் அதாவது குடி நீர் எவ்வளவு முக்கியம் என்பதை நீர் அறிய விருப்பம் இருந்தால் சுவிஸ் நாட்டில் வாடகைக்கு நீர் இருக்கும் வீட்டின் நீர் விநியோகத்தை ஒரு ஐந்து நாளுக்கு துண்டித்து விட்டு இருந்து பார் அப்ப தெரியும் அதன் அருமையும் தாக்கமும். உமது குடும்பமே உம்மை விட்டு வெளியேறி விடும்.
அதன் பிறகு நீர் வியாபாரத்தில்  கிடைக்கும் பணத்தை வைத்து சுவிசில் நீர் என்ன வாழ்வு வாழ விரும்புகின்றாய் விளக்கம் தருவீரா??
இரண்டு பிறந்த நாள் பதிவு இணையத்தில் பதிவிட்டது  தேவராசா அண்ணர். அவர் எப்படிபட்ட மனிதர் என்பதை
உமது இழிவான பேஸ்புக் பதிவுக்கு விருப்படித்து வில்லங்கம் செய்யும் தம்பிகாந் என்னும் தம்பிராசா கந்தசாமியிடம்  கேட்டு தெரிந்து கொள்வது உமது குடும்பத்துக்கு நல்லது.அந்த  தம்பிராசா கந்தசாமியை
ஒரு பாடகனாக கவிஞனாக ஒரு கலைஞனாக மிளிர செய்ததன் முக்கியபங்கு S.T.S.கலையகத்தை ஜெர்மனியில்    நடத்தி வரும் ஈழத்து இசை தென்றல்  சிறுப்பிட்டி தேவராசா ஆசானையே சாரும்.
அதற்க்கு   தம்பிராசா கந்தசாமி குரு தட்சணையாக உமது நீர் வியாபாரத்துக்கு விளம்பரம் செய்வதற்க்காக  வெறும் பத்தாயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த மனிதரில் பிழை பிடிக்கும் உமக்கு  பிரதியுபகாரம் செய்கின்றார்.
பிரபா ,ரவி நீங்கள் இருவரும் எனது அம்மாவை மனைவியை மகளை என்னை மிகவும் கேவலமாக பேஸ் புக்கில் எழுதி வருகின்றீர்கள்  அதற்க்கான அனுமதியை நானே தருகின்றேன்.தொடந்து செய்யவும் வாழ்த்துகின்றேன்.ஆனால் அடுத்தவர்களை நம்மூர் அடுத்த குடும்பத்தினரை நீங்கள் இருவரும் கேவலமாக இனி ஒரு முறை எழுதினால் உங்களின் தனிமனித அநாகரிகங்கள் பதிவேறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

நீர் வியாபாரமும் கல்வி வியாபாரமும் சிறுப்பிட்டி கிராமத்துக்கு தேவை இல்லை சிறுப்பிட்டி இணையம் இதில் உறுதியாக உள்ளது .பிரபா ரவி நீங்கள் இருவரும் சட்ட நடவடிக்கையோ ,சண்டிதனமோ,அல்லது சரமாரியான பேஸ்புக் பாலியல் தாக்குதலோ செய்யலாம்.அது உங்கள் விருப்பம்.ஊர் இணையம் ஊருக்கானது உண்மைகளை வெளியில் கொண்டுவருவதுடன் உங்களுக்கான எதிர் நடவடிக்கைகளையும் எடுக்கும்.

 

 

மனிதத்தன்மை அற்ற இந்த நிலத்தடி நீர் வியாபாரத்தை வெளிப்படையாக முன்வந்து கண்டித்த உறவுகள்
ராஜேஸ்வரன் ..சுவிஸ்…http://www.siruppiddy.net/?p=22746
முரளிதரன்…சுவிஸ்..http://www.siruppiddy.net/?p=23141
அம்மான் ….சுவிஸ்…http://www.siruppiddy.net/?p=19433
குவேந்திரன் ..ஜேர்மனி…http://www.siruppiddy.net/?p=22811
சந்திரன் …நோர்வே…http://www.siruppiddy.net/?p=22870
விமல் …சுவிஸ் ……http://www.siruppiddy.net/?p=22721

இந்த உறவுகளுக்கு  ஊர்மக்கள் சார்பாக ஊர் இணையம்  நன்றி பகிர்கின்றது.

மற்றும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்,சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்.
PirabaNews
பிரபாவின் வினாவும் விளக்கமும்
நிர்வாகி> தனது குடும்பத்தின் மானத்தை விற்று ஊர் மக்களுக்கு வேட்டி வாங்கினார்
பிரபா > யாழ் நீர் வளத்தை விற்று தன் மனைவிக்கு சேலை வாங்குகின்றார் .

siruppiddynet (7)