thirudanசிறுப்பிட்டி வாழ் உறவுகளே!!… உங்களுக்காக  உங்களின் வருங்காலத்தினருக்காக   உங்களின் குரலாக  உலகத்து இணையப்பரப்பில் குரல் கொடுக்கும் ஒரே இணையம் இந்த ஊர் இணையம். அத்துடன் நின்றுவிடாது  நிலத்துக்கும் புலத்துக்கும் செய்திகளை தெரிவிப்பதுடன்  நல்ல செயற்ப்பாடும் தேவை என்ற நோக்குடன் நான்கு ஒன்றியங்களின் பிறப்புக்கும் இந்த இணையமே வழிகோலியது மட்டுமன்றி அத்தனை ஒன்றியங்களுக்கும் தன்னாலான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்கிவந்திருக்கின்றது.இந்த நான்கு ஒன்றியங்களின் செயல் பாடுகள் எத்தகையது என்பது சிறுப்பிட்டி கிராமத்தில் வாழும் உங்களின் மனச்சாட்சிக்கே இணையம் விடைகான விட்டு விடுகின்றது.

ஐரோப்பாவில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் வலசொன்று உங்களின் ஊர் வளங்களை விற்றுப்பிளைப்பதற்க்காக   உங்களின் வாரிசுகளையே விளம்பரக்காவிகளாக பயன்படுத்தியதை இணையம்
ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வந்ததை பதிவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.அந்த பெரிச்சாளி அப்பப்ப ஊர் வந்து செல்வது உறவுகளை பார்ப்பதற்க்கல்ல  பாடுபட்டு பயிர் செய்து   பிழைக்கும் உங்களின் வயிற்றில் அடித்து தன் ஒரு குடும்பத்தின் வயிற்ரை நிரப்புவதற்க்கே..சுருங்கச்சொன்னால் நீங்கள் காயப்போடும் உடுப்புகளில் இருந்து காதில் போடும் கடுக்கன் வரை களவு போகாமல் இருப்பதை உறுதிப்படுதிக்கொள்ளுங்கள்.

மிகவும் அன்பாகவும் அமைதியாகவும் பேசும் திறன் கொண்ட இவரை இங்கிருப்பவர்கள் ஐரோப்பா கோமாளி என்றே அழைப்பர்.உங்களின் நீர்வளத்தில் கைவைத்து நிலத்தை சுடுகாடாக்கி சுகம் காண துடிக்கும் இந்த பிறப்பை நிலத்தில் வாழும் நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?
ஐரோப்பாவில் சிறுப்பிட்டி கிராமத்துக்காக ஏற்ப்படுத்திய எந்த ஒன்றிய நிர்வாகத்திலும் இந்த வியாபாரி இல்லை.தன்னாலான அத்தனை முயற்சியையும் இந்த ஒன்றியங்களை குழப்புவதிலையே கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்ட இவருக்கு இந்த இணையம் பெரிய தடையாக இருந்தது என்னமோ நூற்றுக்கு நூறு உண்மை.

சிறுப்பிட்டி இணையத்தின் மீது சுவிஸ் நாட்டில் வழக்கு…
வில்லங்கங்களை விலை கொடுத்து  வாங்குகின்றாரா?சிறுப்பிட்டி விளை நிலத்தைவிலையின்றி வளைதுப்போடதுடிக்கின்றாரா??இந்தப்பிறப்பை பெற்றவர்களுக்கே  இந்த கேள்விகளை சமர்ப்பணம் செய்கின்றது .
சிறுப்பிட்டி இணையம் இதன் விரிவான தகவல்களை உரிய நேரத்தில் பதிவிடும் நன்றி
சிறுப்பிட்டி  இணைய நிர்வாகம்