kallum_karuvadum001

அரேதனா புரொடக்ஷன் தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல் கள்ளும் கருவாடும். என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது நீங்களும் கேட்டு ஈழத்து கலைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்ளுங்கள்.பட்டையைக கிளப்பிக்கொண்டிருக்கும்… கள்ளும் கருவாடும்… மண் வாசம் கலந்த கருத்தாளம் மிக்க பாடல்..