j10.05.15 அன்று யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையுடன் இணைந்தியங்கும்,
சுவிஸ் நாட்டின் அட்லிஸ்வில் நகரந்தில் இயங்கும்
முருகானந்தா தமிழ்ப் பாடசாலையின்
திருவள்ளுவர் விழா பற்றியும், அங்கு நடைபெற இருக்கும்
திருக்குறள் போட்டி பற்றிய விபரங்கள் கிடைக்க பெற்ற தகவயை அறியத் தருகின்றோம்
முழுவிபரங்களும் இந்த தகவல் படிவத்தில் உள்ளது: