ammaஆயிரம் சொந்தங்கள் அரவணைக்க இருந்தாலும்
உன்னைப்போல் போல் அன்புகாட்ட
ஒருவரும் இல்லை அன்னையே,,,

அன்னையர் தினமாம் இன்று
நாம் பெற்ற செல்வங்கள்
அன்புடனும் புன்னகையுடனும்
ஓர் பொருளை கைநீட்டி
வாழ்த்துக் கூறவே,,,,
அந்தப் பரிசை பாசத்துடன்
ஏற்று திறந்து பார்க்கும் போது
மனம் மட்டற்ற மகிழ்ச்சி
அடையுதே,,,,

அம்மா இல்லாத ஆதரவற்ற பிள்ளைகளையும்
இவ்வேளையில் மனதில் நிறுத்தியபடி,,,,.
உலகத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,.

ஆக்கம்சிறுப்பிடி மண்தந்த முன்னாள் ஆசிரியையும் கவிஞருமான11160215_1594391760817163_1027714529_n பிறேமா இராசரத்தினம்: