vசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 5.நாள்திருவிழாவாக இ.பொன்னம்பலமும் அவர்தம் உறவினர்களும் இணைந்த உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் உள் வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.காலை நிகழ்வுகளில் புகைப்படங்கள் கிடைக்கப்பெறவில்லை இறைவன் அவன்தரிசனம் இல்லையேல் ஏது வாழ்வு இருக்கின்றபோது அவனடி நீ நாடு அவன் இன்றி …

நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்