net

எம் ஆலய அலங்கார உற்சவ 7ம் நாளான இன்று வைரவ பெருமானுக்கு விஷேச பூசைகளும் இடம்பெற்றது. வைரவபெருமான் வீதி உலாவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார் உபயம் – ஐ.குணசேகரமும் அவர் உறவினர்களும்
இணைந்ததாக இடம்பெற்ற சிறப்பை இங்கே நிழல்படங்களில் நீங்கள் காணலாம்

நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்