netசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் இன்றைய 8.நாள்திருவிழாவாக திரு-மு.சுந்தரலிங்கம் குடும்பம்அவர்தம் உபயமாக சிறப்பாக பூசை இடம்பெற்றுள்ளது உற்சவத்தில் எம்பொருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இரவு நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்து எமது ஊர் ஆலயத்தின் நாளாந்த தரிசனத்தை நாமும் கண்டு உங்களையும் தரிசிக்க வைப்பது தெய்வத்தின் செயலாகும்

நிழல்படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்