siruppiddy onriyamசிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் தம் வருடாந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய கோப்பாய்ப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை நூறு மாணவர்களுக்கு  சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைத்தனர். அதன் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு  பதிவு செய்கின்றோம் .
ஒரு ஊர் ஒன்றியமாக தோற்றம் பெற்றிருந்தாலும் தமது கிராமத்தையும் தாண்டி தமது பணியை செய்வது இது முதல் முறையும் இல்லை இறுதித்தரமும் இல்லை என்பது இந்த ஒன்றியத்தின் சிறப்பு .இது போன்ற உன்னத பணியை செய்துவரும் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினருக்கும் பங்களித்த உறவுகளுக்கும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரதும் சிறுப்பிட்டி இணையத்தினதும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் பதுவு செய்வதுடன் எமது பங்களிப்புடன் கூடிய ஆதரவு என்றும் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதுபோன்ற முன்னெடுப்புக்களுக்கு பங்களிக்க விரும்பும் உறவுகள் infosiruppiddy@gmail.com என்னும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க..

siruppiddyOnriyam (1)

siruppiddyOnriyam (2) siruppiddyOnriyam (3) siruppiddyOnriyam (4) siruppiddyOnriyam (5) siruppiddyOnriyam (6) siruppiddyOnriyam (7) siruppiddyOnriyam (8) siruppiddyOnriyam (9) siruppiddyOnriyam (10)