DSC08487வடமாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த பாடசாலைகளில் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா சிறப்புற்ற பாடசாலையாக அன்றும் இன்றும் மாணவர்களை பயிற்றுவிக்கும் பாடசாலையாக செயலாற்றி வருகிறது அங்கே புத்துார், சிறுப்பிட்டி,ஆவரங்கால், அச்சுவேலி, நவற்கிரி, நீர்வேலி,கோப்பாய், இருபாலை, கட்டுவன், புன்னாலை கட்டுவன்,
மட்டுவில் என சிறப்புற அன்று கல்விகற்று இன்று பழையமாணவர்களாகத்திகழ்கின்றனர், இன்று புதிய தலைமுறையினரும் கற்கவும் நற்திறன் உள்ள பாடசாலை என இன்றும் புகழ் கொண்டள்ளது .

அப்படிப்பட்ட பாடசாலையின் உன்று கூடலயேர்மனியில் (31.10.15)சிறப்பாக நடந்துள்ளது புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர்கள் ஒன்று கூடல்காணொளிப்பதிவை தொடராக இணைக்கும் சந்தர்பத்தை எமக்கு ஸ்ரீ சோமஸ் கந்தா யேர்மனி பழைய மாணவர்கள் வழங்கியுள்ளார்கள் இதற்கான ஔிப்பதிவு ஸ்ரீ சோமஸ் கந்தா பழைய மாணவர் மோகன் அவர்கள்

இதன்(4)தொடர் தொடரும்