உலகின் வயது குறைந்த பாட்டி தான் என ரோமானியவைச் சேர்ந்த ரிப்கா சிடெனஸ்கு தெரிவிக்கின்றார்.

தற்போது 25 வயதான அவர் 23 வயதிலேயே பாட்டியானதாக தெரிவிக்கின்றார்.

அவர் தனது 10 வயதிலேயே திருமணம் புரிந்ததாகவும் 12 ஆவது வயதில் தனக்கு முதல் குழந்தை மரியா பிறந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

தனது திருமணத்தின் போது அவரது கணவரான லோனல் சிடெனஸ்குவிறகு 13 வயதெனவும் தெரிவித்துள்ளார்.