12650855_10156597335410637_6560730011899848834_n
யார் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் மெய்வல்லுனர் போட்டி கள் நடந்துள்ளது இதில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் (வெள்ளிக்கிழமை,05 பெப்ரவரி 2016) பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. என தகவல்கள் கிடைத்துள்ளன அதன் சில நிழல் படங்கள் உங்கள் பார்வைக்காய் இணைக்கின்றோம்