Unbenannt

இணையத்தில் இணைவோர்க்கும்
இன்பத்தமிழோர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இணையத்தின் பதிவுகளை
இணைத்து பார்க்க
இணைந்திடும் உறவுகளே
இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

இதயம் மலர்வுறவும்
இல்லாமை ஒழிந்திடவும்
இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

இன்பம் செல்வம்

இனிதேபெருகி நின்று நன்றே வாழ்ந்திட
இணைய நிர்வாகவாழ்த்துக்கள்