2zxDa-3q0xy-1

திருமதி நோசான். நித்யா 13.04.2016ஆகிய இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா.அம்மா. தம்பிமார். நோசான் .சின்னஅம்மம்மா குடும்பத்தினர். மாமாமார். மாமிமார். சித்தி. தம்பிமார். பெரியப்பா பெரியம்மா மச்சாள்மார். மதைதுனர்மாரும் இன்றுபோல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றனர்.

இதயத்தில் நல் சிந்தையுடையாள்

இளமையில் பொது நலம் செய்வாள்

கடமையை தனதெனச் புரிவாள்

கண்ணென உறவினைக்காப்பாள்

கலைகளில் திறமையும் உடையாள்

நீ வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் ஊர் இணையமும் வாழ்த்துகிறது.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments