siruppiddynet_News (3)யுத்தத்தின் வலியை நாளாந்தம் சுமந்து கொண்டு எம்  நிலத்தில் வாழும் இரத்த உறவுகளுக்கு புலத்தில் வாழும் எம்மவர்கள் தனியாகவும் கூட்டா கவும் உதவி வருகின்றனர்.அந்தவகையில் யுத்தத்தினால்  நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு சுவிஸ் சூரிச் வாழ்  உறவுகள் சுயதொழில் முயற்சிக்கான உதவியும்  வாழ்வாதார உதவியும் வழங்கியுள்ளனர் .அதன் கட்டுப்படுத்தப்பட்ட தகவலை இணையம் பகிர்ந்து கொள்கின்றது .
இத்திட்டத்தினை முன்னெடுத்த உறவுகள் ஏற்கனவே பல உதவிகளையும் செய்துள்ளனர் ..செய்தும் வருகின்றனர் .பங்களித்த உறவுகளுக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். siruppiddynet_News (1)
siruppiddynet_News (2)